Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்…தமிழக அரசு அறிவிப்பு

  • by Editor

தமிழக அரசு மருத்துவ துறையில் 17 ஆயிரம் பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13 ஆயிரம் பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே… Read More »முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்…தமிழக அரசு அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தருவைகுளத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவு… Read More »தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

  • by Editor

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; குற்ற நடவடிக்கைகளை… Read More »கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம்… Read More »மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

  • by Editor

திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பகல் நேரத்தில்… Read More »நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே… Read More »பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • by Editor

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் (… Read More »அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின்… Read More »திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

  • by Editor

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி… Read More »மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

error: Content is protected !!