Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

 சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு… Read More »கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜனவரி 19ம் தேதி… Read More »தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தொடர் முயற்சி நடந்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பன்னாட்டு… Read More »தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

  • by Authour

ஸ்ரீரங்கம் வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1008 தீர்த்த குடம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில்… Read More »19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவுப்படி  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்.. BHEL… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

தேனியில் நடிகர் சசிகுமாருடன் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்…..

தேனியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் சசிகுமார் உடன் செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்த ரசிகர்கள் ஒரு ஊருக்கு கோவில் அவசியம் என்பது போல் பள்ளியும் மிக மிக அவசியம் என… Read More »தேனியில் நடிகர் சசிகுமாருடன் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்…..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர் என தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார்..  தவெக தலைவர் விஜய் கூறியதாவது…. அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக… Read More »இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் … Read More »வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

error: Content is protected !!