Skip to content

எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவுப்படி  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்.. BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்  சிலைக்கு,  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார் BSc., BL. Ex.MP.  மலர் தூவி, மாலை அணிவித்து அதிமுக  கொடியேற்றி, இனிப்புகள்  வழங்கினார்.

அதைத்தொடர்ந்து  முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லாங்களில் காலை உணவு அன்னதானம் வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக  அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் SS.ராவணன், SKD.கார்த்திக், நகர செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி, கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் N.கார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.P.கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் M.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!