Skip to content
Home » பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவும், பாஜகவும் கூட்டணி கட்சிகளுக்கு வலைவீசி வருகிறது.  இந்த நி்லையில்  பாஜக வீசிய வலையில் இன்று  சமக தலைவர்  சரத்குமாரும் ஐக்கியமாகி விட்டார்.  இன்று   மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக  தமிழ்நாடு பொறுப்பாளர்  அரவிந்த் மேனன். எச். ராஜா ஆகியோர்

சரத்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.   அப்போது  ராதிகாவும் உடனிருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால்  பாஜக கூட்டணியில் சமகவும் இணைந்தது.   பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி பாஜக கூட்டணியில் சேர்ந்ததாக  சரத்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!