Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி ராம்ஜிநகரில் உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  ராம்ஜிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து சோதனை போட்டனர்.  வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை  வெறும் புரளி என தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!