Skip to content
Home » இந்தியா » Page 216

இந்தியா

ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கொடைக்கானலில் அவரது தந்தை ஷேக் அப்துல்லா, கடந்த 14-7-1965… Read More »ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் (35) கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று  தன்னை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு… Read More »அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில்  இன்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக  அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக  கட்சி வட்டாரங்கள்  தெரிவித்தன.

அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

டில்லி விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் நவம்பர் 26, 2022 அன்றுபயணம் செய்த பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உணவுக்குப் பிறகு கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது… Read More »டில்லி விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

ம.பி: கொலையில் ஈடுபட்ட பா.ஜ. தலைவரின் ஓட்டல் வெடிவைத்து தகர்ப்பு

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் மகாரோனியா பகுதியருகே ஜெய்ராம் பேலஸ் என்ற பெயரில் ஆடம்பர ஓட்டல் ஒன்று இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்ரி சந்த் குப்தாவின் இந்த ஓட்டலை அதிகாரிகள் நேற்று மாலை… Read More »ம.பி: கொலையில் ஈடுபட்ட பா.ஜ. தலைவரின் ஓட்டல் வெடிவைத்து தகர்ப்பு

நாட்டை விட்டு ஓடு… அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்

  • by Senthil

அரியானா மாநில விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர்… Read More »நாட்டை விட்டு ஓடு… அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்

தமிழகத்தில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் இந்த  சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான… Read More »தமிழகத்தில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

  • by Senthil

இமயமலையில் காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் கொண்டது.  இது உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதிக்கொள்வது வழக்கம் உள்ளது.… Read More »பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

திருப்பதியில் ஒரே நாளில் சாதனை….. ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

திருப்பதி, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள்… Read More »திருப்பதியில் ஒரே நாளில் சாதனை….. ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

error: Content is protected !!