Skip to content
Home » இந்தியா » Page 34

இந்தியா

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர்… Read More »மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

  • by Senthil

டில்லி நாடாளுமன்ற மக்களவையில்  இன்று மதியம்  2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் பாரத் மாத்தா கீ ஜே, … Read More »மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இன்று  மதியம் புகுந்த 2 பேர்  கைது செய்யப்பட்டனர். அதுபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே  வண்ண புகைகளை வீசிய 2 பேரும் பிடிபட்டனர். 4 பேரிடமும்  பயங்கரவாத தடுப்பு  சிறப்பு புலனாய்வு… Read More »நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Senthil

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட… Read More »மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

  • by Senthil

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு – காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை… Read More »அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

  • by Senthil

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வரும் நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்கிறார். 2018ம் ஆண்டில் இருந்து இந்த உயர் பதவியில் இருக்கும் அவர், தனிப்பட்ட… Read More »இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

  • by Senthil

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன் கிராமம், இந்தியா-பாகிஸ்தான்  எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில்… Read More »போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

  • by Senthil

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாக ரீதியிலான உறவு சீராக இல்லை. இந்த நிலையில், டில்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்றுகொண்டிருந்தபோது, மார்க்சிஸ்ட்… Read More »போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

  • by Senthil

ல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை… Read More »ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

error: Content is protected !!