Skip to content
Home » இந்தியா » Page 58

இந்தியா

குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல்… கோர்ட்டே பெயர் சூட்டி வழக்கை முடித்தது

  • by Senthil

கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.   இந்த சூழலில் பெற்றோர் பிரிந்து விட்டனர். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் இருந்து அவர்கள் பெற முயன்றனர். அப்போது… Read More »குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல்… கோர்ட்டே பெயர் சூட்டி வழக்கை முடித்தது

காந்தி பிறந்த நாள்…. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு,  பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி ஜெகதீப்… Read More »காந்தி பிறந்த நாள்…. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

9 தங்கத்துடன் 35 பதக்கங்கள்.! பட்டியலில் இந்தியா 5ம் இடம்…

  • by Senthil

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 23ம் தேதி, 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி, இன்றுவரை 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற… Read More »9 தங்கத்துடன் 35 பதக்கங்கள்.! பட்டியலில் இந்தியா 5ம் இடம்…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

டில்லியில்  இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்  கூடியது.  கூட்டத்துக்கு தலைவர்  ஹல்தர்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில்  நீர்வளத்துறை செயலாளர்  சக்சேனா கலந்து கொண்டார். அவர்  வினாடிக்கு  12,500 கனஅடி… Read More »காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

விநாயகருக்கு படைக்கப்பட்டது…. ஒரு லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்

  • by Senthil

தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகருக்கு லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும், பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில்… Read More »விநாயகருக்கு படைக்கப்பட்டது…. ஒரு லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான… Read More »போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

2 ஆயிரம் ரூபாய் ஆயுள்…. நாளையுடன் முடிகிறது

நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில்… Read More »2 ஆயிரம் ரூபாய் ஆயுள்…. நாளையுடன் முடிகிறது

காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Senthil

கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்)… Read More »காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

  • by Senthil

இந்திய தலைநகர் டில்லியின் வடக்கே, தில்ஷத் கார்டன் அருகில் உள்ளது சுந்தர் நாக்ரி பகுதி. அந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பழ வியாபாரியான அப்துல் வாஜித் என்பவரின் மகன் முகம்மத் இஸார். முகம்மத், சற்று… Read More »மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

  • by Senthil

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் வாசல் அருகே 12 வயது சிறுமி பேச முடியாமல் கிடந்தார். இதனை, அந்த ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர்… Read More »ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

error: Content is protected !!