சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை… Read More »சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?