Skip to content
Home » தமிழகம் » Page 1208

தமிழகம்

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து,… Read More »கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 70 ரூபாய் குறைந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

  • by Senthil

5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில்… Read More »திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

  • by Senthil

கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவையாறு வட்டாரத்தில் அறுவடை நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் ஆய்வு செய்தார். திருச்சோற்றத்துறை, வீரசிங்கம்பேட்டை, ஆவிக்கரை ஆகிய… Read More »தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

  • by Senthil

பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட… Read More »பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023″ என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல்… Read More »”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

  • by Senthil

கரூர்- வாங்கல் சாலையில் உள்ள எல்லைமேடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மைதானத்தில், கரூர் ஹார்ஸ் ரைடர்ஸ் ஸ்கூல் நடத்திய மண்டல அளவிலான குதிரை ஏற்ற போட்டியில் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த… Read More »மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.02.2023 இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி… Read More »புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

  • by Senthil

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல்… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், இடையாத்தாங்குடி, சேஷமூலை,திருச்செங்காட்டங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம்,திருப்புகலூர்,வடகரை, கோட்டூர்,விற்குடி,கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி,திட்டச்சேரி,குத்தாலம்,… Read More »நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

error: Content is protected !!