ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்














































































































































































































































