திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி
சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில், திருச்சி வந்த காரைக்குடியைச் சேர்ந்த பயணி சந்தியாகு ஆரோக்கியம் (42) என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கப்படாததால்… Read More »திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி














































































































































































































































