Skip to content
Home » தமிழகம் » Page 4

தமிழகம்

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

  • by Senthil

தஞ்சை கொடிமரத்துமூலை அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பெயரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று  சோதனை நடத்தினர். அப்போது அந்த… Read More »தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை ரமணி மகன் சத்தியமூர்த்தி (56). சிவில் இன்ஜினியர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு லிங்க் வந்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக… Read More »தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் லாரி தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்…

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை…  ஏப்.,26 முதல் 30 வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும்… Read More »5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்…

கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு… ஆனாலும் உற்பத்தியாளர்கள் கவலை!

இந்தியாவிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தருவாய்குளம், வேப்பலோடை, ஆறுமுகநேரி, முல்லைக்காடு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும்… Read More »கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு… ஆனாலும் உற்பத்தியாளர்கள் கவலை!

சிவகார்த்திகேயன் படத்தில் 14 வருடங்கள் கழித்து ரீ-என்ட்ரிஆகும் பிரபல நடிகர்…

  • by Senthil

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ படத்தில் 14 ஆண்டுகள் கழித்து கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மலையாள நடிகர் பிஜூ மேனன். ’அமரன்’ படத்தை முடித்துவிட்டு அடுத்து இயக்குநர்… Read More »சிவகார்த்திகேயன் படத்தில் 14 வருடங்கள் கழித்து ரீ-என்ட்ரிஆகும் பிரபல நடிகர்…

டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பாலசுப்ரமணியன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!..

  • by Senthil

டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினர்  பாலசுப்ரமணியன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் குறிப்பில், ஓய்வுபெற்ற பொருளியல் பேராசிரியரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலசுப்ரமணியன்… Read More »டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பாலசுப்ரமணியன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!..

இவங்களுக்கு எதிராக ஓட்டு போடுங்க – நடிகை பார்வதியின் வைரல் போஸ்ட்

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ ,சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரளத்தில் இன்று நடைபெற்று வரும்… Read More »இவங்களுக்கு எதிராக ஓட்டு போடுங்க – நடிகை பார்வதியின் வைரல் போஸ்ட்

எடப்பாடி புறப்பட்டதுமே பழங்களை பறிக்க முண்டியடித்த அதிமுகவினர்…

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், அரசும் அறிவுறுத்தி… Read More »எடப்பாடி புறப்பட்டதுமே பழங்களை பறிக்க முண்டியடித்த அதிமுகவினர்…

error: Content is protected !!