Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை..  “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.08) அதே… Read More »வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

  • by Senthil

தஞ்சாவூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் உறுதிமொழி ( 36). இவர் நேற்று முன்தினம் மாதாக்கோட்டை அருகே தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தார். பின்னர் தனது நண்பர் கணேசனை பிள்ளையார்பட்டியில் உள்ள… Read More »தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

  கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகள் தங்களது முதல் தெய்வங்களான பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். கணபதி ஹோமம், சரஸ்வதி… Read More »கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

  • by Senthil

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே… Read More »கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

“உழைப்பில்..” இவர் பலருக்கு ரோல் மாடல்.. இவருக்கு யார் ரோல் மாடல் தெரியுமா?

  • by Senthil

இந்திய தொழில் கூட்டமைப்பின் மாணவர் அமைப்பான “யங் இந்தியன்ஸ்” கரூர் பிரிவின் நான்காம் ஆண்டு விழா நேற்று ரெசிடன்சி ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக… Read More »“உழைப்பில்..” இவர் பலருக்கு ரோல் மாடல்.. இவருக்கு யார் ரோல் மாடல் தெரியுமா?

ஒரு வழியாக ஜஹாங்கீர் சஸ்பெண்ட்…

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக செயல்பட்டு வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்தபோது லஞ்ச புகாரில் சிக்கினார். கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா… Read More »ஒரு வழியாக ஜஹாங்கீர் சஸ்பெண்ட்…

பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முடிவு.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

  • by Senthil

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முடிவு.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்….விஜய்க்கு டிடிவி கண்டனம்….

விகடன் பதிப்பகம் சார்பில்” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ”  என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னர்… Read More »உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்….விஜய்க்கு டிடிவி கண்டனம்….

error: Content is protected !!