Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

பிரபல லாட்டரி  அதிபர்  கோவை மார்ட்டின் அலுவலகம்,வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  காலை சோதனையை தொடங்கி உள்ளனர்.  கோவை துடியலூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.  மார்ட்டினின்  உறவினரும், விசிகவின் துணைப்பொதுச்செயலாளருமான   ஆதவ் அர்ஜூனா வீடு , அலுவலகங்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அங்கும்  அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.  2 கார்களில் வந்துள்ள அதிகாரிகள்  இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!