Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருப்பாளி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் பிரகதீஸ்வரன்.  சில நாட்களுக்கு முன் இவர்  11ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறப்பு வகுப்பு எடுத்தார். அப்போது மது போதையில் வந்திருந்த பிரகதீஸ்வரன், ஒரு மாணவியிடம்  அத்து மீறி  பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இது குறித்துஅந்த மாணவி  பெற்றோரிடம் கூறினார். அதன் பேரில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சங்ககரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்  பிரகதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!