Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5390க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ.43, 120க்கு விற்பனை செய்யப்பகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!