Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி(57).. இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் மயில்சாமி கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவி செய்தவர் நடிகர் மயில்சாமி. 1985-ம் ஆண்டு கன்னிராசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார். 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!