Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் புதிய சிக்கல்..

தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவி ஏற்பது குறித்து இனி தலைமை தேர்தல்  ஆணையம் தான் முடிவு செய்ய முடியும். மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நாளை தான் கடைசி நாள் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!