Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில்  வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்   மெய்யநாதன்,  கலெக்டர் கவிதா,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா,  இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை  செயற்பொறியாளர்  பாலகிருஷ்ணன்,  மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!