Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழில் 2 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். கணிததத்தில் 690 பேர் சென்டம் பெற்றுள்ளனர். வேதியியலில் 3909 பேரும், உயிரியலில் 1494 பேரும் இயற்பியலில் 812பேரும்,

தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154பேரும்,  கணினி அறிவியலில் 4618பேரும், வணிக பதிவியலில் 6573பேரும்,  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!