தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது…
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700-க்கு விற்கப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது…