அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னன் ராசேந்திர சோழனால்(ராஜராஜ சோழன் மகன்) 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று… Read More »அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு