பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மாணவன் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷனுக்கு செல்வதற்காக பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற சஞ்சய் (12) என்ற சிறுவன் மாயமாகியுள்ளான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில்… Read More »பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மாணவன் மாயம்



































