வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை
மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உங்கள் தொகுதிகளில் தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு… Read More »வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை









