அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு..!
வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு.பறக்கும் படையினர் அளித்த புகாரில் அடிப்படையில் நடவடிக்கை… Read More »அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு..!









