கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி இளைஞர் பலி
மேற்கு வங்காளத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று (செப்.18) மாலை போட்டியின்போது திடீரென மழையுடன் மின்னல் தாக்கியது. இதனால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த… Read More »கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி இளைஞர் பலி














