அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்
அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள செம்மலை எடப்பாடியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத போதிலும் சேலத்தில் தீவிர பிரசாரம்… Read More »அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்









































