ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் ஆக நியமனம். விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய சராயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமனம். வேலைவாய்ப்பு மற்றும்… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்









