கோவையில் பாகுபலி செட் …குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி..
கோவை வ.உ.சி மைதானத்தில் தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மக்களை கவரும் வகையில் பாகுபலி படத்தில் வருவது போல முன்பக்க முகப்பு படகு போல் அமைக்கப்பட்டுள்ளது அதன் அரங்கு உள்ளே பாகுபலி செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கோவையில் பாகுபலி செட் …குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி..









