மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்… Read More »மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்




































































































