திருநெல்வேலி-தூத்துக்குடி சென்ற தனியார் பஸ் விபத்து.. 10 பேர் காயம்
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் ஓடியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை… Read More »திருநெல்வேலி-தூத்துக்குடி சென்ற தனியார் பஸ் விபத்து.. 10 பேர் காயம்









