Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாராபுரம்

தாராபுரத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டு அரங்கிற்குள் நுழைந்த தொண்டர்கள்

தாராபுரத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டு அரங்கிற்குள் நுழைந்த தொண்டர்கள்

  • by Editor

தாராபுரத்தில் விஜய் இன்று (செப்.30) தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது வருகைக்காக ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். மதியம் 12 மணிக்கு மேல் தொண்டர்களுக்கு அரங்கிற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,… Read More »தாராபுரத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டு அரங்கிற்குள் நுழைந்த தொண்டர்கள்

தாராபுரம் இடைத்தேர்தல்.. ரூ.48 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீஸ்

  • by Editor

தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி மூலனூர் பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாகக் கூறப்படும் ரூ.48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி… Read More »தாராபுரம் இடைத்தேர்தல்.. ரூ.48 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீஸ்

ஆவணம் இல்லை… தாராபுரத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

ஆவணம் இல்லை… தாராபுரத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

  • by Editor

தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி காரில் மறைவாக பதுக்கி எடுத்து செல்லப்பட்ட ரூ.5.50 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த நபரிடம் பணத்திற்கான… Read More »ஆவணம் இல்லை… தாராபுரத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்-இறுதிப்பட்டியல் வெளியீடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- இறுதிப்பட்டியல் வெளியீடு

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் 28 வேட்பு மனுக்களும், தாராபுரத்தில் 22 வேட்பு மனுக்களும்… Read More »மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- இறுதிப்பட்டியல் வெளியீடு

தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

  • by Editor

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் எஸ்.சுகன்யா இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தாராபுரம் வட்டாட்சியல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்...உயர்நீதிமன்றம்

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! மதுராந்தகம்–தாராபுரம் ஐகோர்ட்டில் பரபரப்பு

  • by Editor

சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு அல்லது ராஜினாமா காரணமாகக் காலியாகும் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுத்தேர்தல் வரவிருக்கும் குறுகிய காலத்தில் இடைத்தேர்தல்களை நடத்துவது அரசு நிதியின் விரயத்திற்கும், தேர்தல்… Read More »இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! மதுராந்தகம்–தாராபுரம் ஐகோர்ட்டில் பரபரப்பு

தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

  • by Editor

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரத்தில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள். உடுமலை சாலையில் வாகன தணிக்கையில்… Read More »தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்–வேட்புமனு தாக்கல் துவக்கம்!

  • by Editor

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது; அதனை தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீது செப்டம்பர் 17ம்… Read More »மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்–வேட்புமனு தாக்கல் துவக்கம்!

பெற்றோரின் ரூ.2 கோடி சொத்தை திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவு!

  • by Editor

தாராபுரம் அருகே, பெற்றோரை பராமரிப்பதாக கூறி ரூ.2 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை செட்டில் மெண்ட் மூலம் பெற்றுக்கொண்ட மகன், பின்னர் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »பெற்றோரின் ரூ.2 கோடி சொத்தை திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவு!

Government election officials inspecting Electronic Voting Machines EVM in Tamil Nadu for the upcoming August 2026 by-elections.

காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல்

  • by Editor

தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் தேதிகள் மற்றும் கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அடுத்த… Read More »காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல்

ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

  • by Editor

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும்… Read More »ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவர், சொந்தமாக வீடு கட்டி அந்த வீட்டுக்கு முதலில் தற்காலிக மின் இணைப்பு பெற்றார். அதன் பின்னர் நிரந்தர மின்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண்… Read More »மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

error: Content is protected !!