சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நடிகர்கள் மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாக்காளர்… Read More »சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்






















































