பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று (செப். 11) “மகாகவி நாள்” ஆக தமிழக அரசால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலை அருகே… Read More »பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை






















