வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.… Read More »வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது



































