விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ் விபத்தில் சிக்கியது- பயணிகள் காயம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பேருந்து விபத்தில் சிக்கியதில் பயணிகள் காயம் அடைந்தனர், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று காலை… Read More »விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ் விபத்தில் சிக்கியது- பயணிகள் காயம்



























