பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…









