முரசு புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 9 பேர் பலி
ஆந்திர மாநிலம் அருகே நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.… Read More »முரசு புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 9 பேர் பலி















