குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி
18வது மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அதிகாரிகளை மாற்றுவது அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் வந்து விட்டது.… Read More »குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி