Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…

தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  ஈசிஆர் சரவணன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.  தவெக கட்சி கொடியை

பனையூர் அலுவலகத்தில் நாளை அறிமுகம் செய்கிறார் கட்சியின் தலைவர் விஜய். தமிழகம் முழுவதும் இருந்து சமார் 250 நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!