Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 வருடங்களுக்கு பிறகு திருச்சி பிரஸ் கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள்..

திருச்சி பிரஸ் கிளப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 10 வருடகாலமாக ஒரே நிர்வாகிகள் இருப்பதால் புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது, இறுதியில்  புதிய நிர்வாகிகளாக

தலைவர்: மைக்கேல் காலிள்ஸ் (DT நெக்ஸ்ட்)

செயலாளர்:-
ராஜ்குமார் (தி இந்து தமிழ்)

பொருளாளர்: குணசேகரன் (தினமலர்)

துணைத் தலைவர்கள்: எழிலரசன் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) முத்துமணி (தினகரன்)

இணை செயலாளர்கள்:
தீபக் (டைம்ஸ் ஆப் இந்தியா).
இஸ்லாம் (சன் டிவி)

நிர்வாகக்குழு
உறுப்பினர்கள்:

ரமேஷ் (தினமலர்).

ராஜசேகர் (முரசொலி).

விஜயகோபால் (நியூஸ் 18).

கலைவேந்தன் (பாலிமர்).

சகாயஜெயராஜ் (தினமலர்).

ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!