Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக கோப்பை கிரிக்கெட்… கூகுள் அளித்த கவுரவம்

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.  மொத்தம் 10 அணிகள் இதில் மோதுகிறது. நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிக்கு 100 கோடிக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனா். இவர்கள் போட்டிகளை கண்டுகளிக்க  டிவிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலை கிரிக்கெட்  மைதானம் போலவும், அதில் 2 வாத்துகள்  பேட்டிங் செய்வது போலவும் வடிவமைத்தும், கூகுள் என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள எல் என்ற எழுத்தை பேட் வடிவிலும் அமைத்து இன்று வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!