Skip to content
Home » தமிழகம் » Page 309

தமிழகம்

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று டில்லியில் பேட்டி அளித்தபோது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான்.… Read More »சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நாகலுார் பகுதியை சேர்ந்த அபினேஷ்,21,க்கும், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி, அபினேஷ் தென்னை தோப்பு பகுதிக்கு… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 5 பேர் கைது…

தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகில் உள்ள ஏரி, குளங்கள்  உடைந்து பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தாமிரபரணி கரையில் உள்ள… Read More »தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

  • by Senthil

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் நால்வருடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று இரவு… Read More »பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – காயல்பட்டினம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டு… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம், கண்டிராதீர்த்தம் ஊராட்சி, கா.மேட்டுத்தெரு கிராமத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை… Read More »காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

சொத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன்….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள எஸ்.சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகாத்தாள் (60). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், குழந்தைகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது… Read More »சொத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன்….

EVM இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு…

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் EVM இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள்… Read More »EVM இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு…

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

  • by Senthil

கடந்த 2006ஆம் ஆண்டு மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் உதவி ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையின்போது பேருந்திலிருந்து இறங்கிய 4 நபர்களை விசாரித்தபோது அரிவாள் வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து… Read More »இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எருமை பாலை பசுபால் போல் காட்டுவதற்காக கேசரி பவுடரை கலந்த பால் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து, உணவுப்பதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால் பறிமுதல்… Read More »பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

error: Content is protected !!