Skip to content
Home » லோக்சபா2024 » Page 37

லோக்சபா2024

ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திருச்சி நாதக வேட்பாளர் ராஜேஷ்

  • by Senthil

திருச்சி தொகுதி  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஜல்லிக்கட்டு ராஜேஷ். இவர் இன்று  வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்காக அவர் இன்று காலை தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளை… Read More »ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திருச்சி நாதக வேட்பாளர் ராஜேஷ்

சின்னத்தை ஒதுக்கு…… தேர்தல் ஆணையம் மீது மதிமுக அவசர வழக்கு

தேர்தல் ஆணையம்  பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பல்வேறு எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன. இந்த நிலையில் தங்கள் கட்சிக்கு  பம்பரம் சின்னத்தை ஒதுக்க  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி  மதிமுக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த… Read More »சின்னத்தை ஒதுக்கு…… தேர்தல் ஆணையம் மீது மதிமுக அவசர வழக்கு

மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் புதிதாக மயிலாடுதுறை திருஇந்தளூர் பகுதியில் திறக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற… Read More »மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

காங். வேட்பாளர்களை ஆதரித்து………நெல்லையில் இன்று மு.க. ஸ்டாலின் பிரசாரம்

  • by Senthil

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா கூட்டணியான தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக்,… Read More »காங். வேட்பாளர்களை ஆதரித்து………நெல்லையில் இன்று மு.க. ஸ்டாலின் பிரசாரம்

எம்எல்ஏ பதவியையும் இழக்கப்போகிறாரா ஓபிஎஸ்…?

  • by Senthil

தமிழகத்தை பொறுத்தவர திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில்… Read More »எம்எல்ஏ பதவியையும் இழக்கப்போகிறாரா ஓபிஎஸ்…?

விஜயபாஸ்கர் எங்கே?.. திருச்சி பொதுக்கூட்டத்திற்கும் வரவில்லை..

  • by Senthil

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் இன்று திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,… Read More »விஜயபாஸ்கர் எங்கே?.. திருச்சி பொதுக்கூட்டத்திற்கும் வரவில்லை..

ரத்த கடிதத்திற்கு மரியாதையில்லாமல் போச்சே.. கரூர் காங்கிரஸ் அதிர்ச்சி..

  • by Senthil

கடந்த பிப் 12ம் தேதி கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில்… Read More »ரத்த கடிதத்திற்கு மரியாதையில்லாமல் போச்சே.. கரூர் காங்கிரஸ் அதிர்ச்சி..

திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,… Read More »திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

மணப்பாறையில் நடந்த கரூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்….

  • by Senthil

கரூர் நாடாளுமன்ற தொகுதி, மணப்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் K.R.I தங்கவேல் அவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை நகர… Read More »மணப்பாறையில் நடந்த கரூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்….

திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்.  திருச்சி வண்ணாங்கோவிலில்  நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்  அதிமுக மற்றும் தேமுதி்க உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும்… Read More »திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி

error: Content is protected !!