40 தொகுதிக்கும்……அதிமுக தேர்தல் பணிக்குழு……. எடப்பாடி அறிவிப்பு
மக்களவை தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல்,… Read More »40 தொகுதிக்கும்……அதிமுக தேர்தல் பணிக்குழு……. எடப்பாடி அறிவிப்பு