Skip to content

அமைச்சர் சிவசங்கர்

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • by Editor

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்,… Read More »கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Editor

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல்… Read More »சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதல்வர் திகழ்கிறார்.. அமைச்சர் சிவசங்கர்

  • by Editor

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர்… Read More »பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதல்வர் திகழ்கிறார்.. அமைச்சர் சிவசங்கர்

கலைஞரின் உரிமைத்தொகை.. பெண்களுக்கான வரப்பிரசாதம்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

  • by Editor

பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கமாக கலைஞரின் உரிமைத்தொகை திட்டம் மாறி உள்ளது… அமைச்சர் சிவசங்கர்… மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியவர்களே அந்தத் திட்டத்தை பிற மாநிலங்களில் செயல்படுத்தி… Read More »கலைஞரின் உரிமைத்தொகை.. பெண்களுக்கான வரப்பிரசாதம்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள்… Read More »பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூரில் நான்கு வழித்தடங்களில் கிராமப்புறங்களுக்கான புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய… Read More »கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கடந்த… Read More »அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம், அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து… Read More »அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட… Read More »அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

error: Content is protected !!