Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா பறிமுதல்

சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20)… Read More »சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னையில் வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர். இதில் சம்பத்தப்பட்ட 8… Read More »வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில்… Read More »கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

23 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கடத்தி கொண்டுவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசண்ட் பாடி கைது செய்யப்பட்டார். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்திய இரு பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத்… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

  • by Authour

கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான வெளி… Read More »கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின்… Read More »தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

error: Content is protected !!