Skip to content
Home » தமிழ்நாடு » Page 2

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவு

  • by Senthil

இந்தியாவில் 18வது மக்களவைக்கான  முதல்கட்டத் தேர்தல் இன்று தொடங்கியது.  இதில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு  நடக்கிறது.்  பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு… Read More »தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்…… சத்யபிரதா சாகு தகவல்

  • by Senthil

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை… Read More »தமிழ்நாட்டில் 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்…… சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜக…… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை… Read More »தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜக…… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழ்நாடு, கேரளாவில்…… பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது…. புதிய கருத்து கணிப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில் வருகிற 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம்… Read More »தமிழ்நாடு, கேரளாவில்…… பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது…. புதிய கருத்து கணிப்பு

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்…. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

  • by Senthil

தமிழகத்தில் இன்று  ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள்  இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள்  ,இன்று  காலையிலேயே புத்தாடை அணிந்து  பள்ளிவாசல்களில் சிறப்பு… Read More »ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்…. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

தமிழ்நாட்டில் 8050 பதற்றமான வாக்குச்சாவடி…….. சத்யபிரதா சாகு தகவல்

  • by Senthil

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.  181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே… Read More »தமிழ்நாட்டில் 8050 பதற்றமான வாக்குச்சாவடி…….. சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில்……….தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடங்கியது

  • by Senthil

தமிழ்நாட்டில் வரும்  19ம் தேதி் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதி… Read More »தமிழ்நாட்டில்……….தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடங்கியது

தமிழகத்தில் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை…… வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Senthil

தென்தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப்பகுதிகளின் மேல்… Read More »தமிழகத்தில் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை…… வானிலை ஆய்வு மையம் தகவல்

4முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதிகளில் மாற்றம்

தமிழ்நாட்டில் 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டது. ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க கோரி  சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும்… Read More »4முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதிகளில் மாற்றம்

10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

  • by Senthil

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று  காலை 10 மணிக்கு தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர்… Read More »10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

error: Content is protected !!