டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்ந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்துத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவும்,… Read More »டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்































































































































































































































































































